மத்திய அரசு கிளார்க், உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,500 | tifr clerk recruitment 2025

By Go2Tamil

Updated on:

Follow Us
tifr clerk recruitment 2025

tifr clerk recruitment 2025 : ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Rajiv Gandhi National Aviation University (RGNAU)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 42
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 09.12.2024
கடைசி நாள் 10.02.2025

1. பணியின் பெயர்: Programmer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) Bachelor’s Degree in Electronic Engineering or Computer Engineering from recognized University or Institute with 55% marks with five years’ experience in computing. or

Master of Science with Post Graduate Diploma in Computer Applications from recognized University or Institute with 55% marks with seven years’ experience in computing. or

Master of Computer Applications from recognized University or Institute with 55% marks with seven years’ experience in computing.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Section Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி:

(i) Bachelor’s Degree with at least 55% of the marks or grade B in the University Grant Commission seven-point scale or its equivalent, from a recognized University or Institution. or

Bachelor’s Degree in Law from a recognized University or Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Private Secretary

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:

(i) Bachelor’s degree from a recognized University or Institution along with proficiency
in English and knowledge of computer application.

(ii) English typing speed 40 words-per-minute and proficiency in computer operations.

(iii) English shorthand- junior grade (80 words-per-minute).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Security Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: A graduate or an equivalent qualification from a recognized University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Junior Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B.Tech, Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Junior Engineer (Electrical)

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: B.E/B.Tech, Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Senior Technical Assistant (Computer)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology in Computer Science or Electronics and Communication Engineering or Information Technology from recognised University or Institute. or

Master of Science in Computer Science from recognized University or Institute. or

Master’s in Computer Applications from recognized University or Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Bachelor’s degree from a recognized University or Institution

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Upper Division Clerk

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Bachelor’s degree from a recognized University or Institution with 50% marks and good working knowledge of computer application.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30  வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Library Assistant

சம்பளம்: மாதம் Rs..21,700 – 69,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor of Library and Information Science or Library Science or equivalent from a recognized University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி:

(i) Graduation in any discipline from a recognized University or Institute with minimum 50% marks.

(ii) English typing speed of 40 words per minute.

(iii) Good working knowledge of computer applications.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC(NCL)/ EWS – Rs.1000/-

SC/ ST/ PwD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: Written Test / Trade Test/ Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.01.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.rgnau.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Job News Click here

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment