சப்பாத்திக்கள்ளி பழத்தின் நன்மைகள் | Benefits of chapathikkalli fruit in tamil
Benefits of chapathikkalli fruit in tamil
சப்பாத்திக்கள்ளி பழத்தின் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதனை உண்பதால் நமது உடலில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும், குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி மற்றும் கரு கலைவு ,போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமடையும். கண்பார்வையை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு மிகவும் பயன்படும். ஞாபக மறதி உள்ளவர்கள் சப்பாத்திக்கள்ளி பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு இந்த பிரச்சனையானது
விரைவில் குணமடையும்.
சப்பாத்தி கள்ளி பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்பாடு:
சப்பாத்திக்கள்ளி கருசிதைவை தடுக்கும்:
கருசிதைவிற்கு காரணம் உடலில் உள்ள பல காரணங்கள் ஆகும்.முதல் காரணமாக சரியான ஊட்டச்சத்துக்களை உடலில் உணவில் எடுத்துக் கொள்ளாது. ஹார்மோன்கள் ஏறத்தாழ இருப்பது குரோமோசான் அளவு அது குறைவாக இருப்பதால், கருமுட்டையின் அளவு கருமுட்டையின் ஊட்டம் குறைவாக இருக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் இந்த நாள் கரு சிதைவானது எளிதில் ஏற்படும்.
கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் கருக்கலைகளை குறைக்கலாம். அதிகமான இரும்புச்சத்து மற்றும் கரு வளர்ச்சிக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.சப்பாத்திக்கள்ளி எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் இவ்வித பிரச்சினையை நாம் குறைக்கலாம்.
நீர்க்கட்டிகளை குறைக்கும் சப்பாத்திக்கள்ளி பழம்
பெண்களுக்கு பொதுவாக நீர் கட்டிகள் அதிகமாக வருகின்றன. இதற்கு காரணம் மாதவிடாய் சுழற்சியானது முறையற்ற வடிவில் வருவது முக்கிய காரணமாகும் மற்றும் நீர் கட்டியானது சிறு திரவமாக கர்ப்பப்பை இன் மேற்புரத்தில் காணப்படும் இதுவே நாம் நீர்க்கட்டி என கூறுகிறோம்.
நீர்க்கட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.காரணம் குழந்தையே வளரக்கூடிய இடத்தை இந்த நீர் கட்டியானது ஆக்கிரமித்து கொண்டிருக்கும் .இதன் இதன் இடையில் குழந்தை வளரும் பொழுது அந்த குழந்தைக்கு இடையூறாக இருக்கும் .இதனை தடுப்பதற்கு நாம் சப்பாத்திக்கள்ளி பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது மூலம் இந்த நீர்க்கட்டி வருவதை தடுக்கலாம்.
முறையேற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக நீர்க்கட்டி உருவாகும். இதனால் பிசிஓடி, பிசிஓஎஸ் என்ற பிரச்சனைகளும் வரக்கூடும். நீர் கட்டி பிரச்சினை இருப்பதால் நமக்கு குழந்தைகளும் பிறப்பதற்கும் சில ஒரு பிரச்சனைகள் ஏற்படும். பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்சினைகள் நமக்கு வருவதால் உடல் எடை மற்றும் உடல் சார்ந்த சிறு சிறு பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.
இவ்வித பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபடுவதற்கு சப்பாத்தி கள்ளிப்பழத்தை கிடைக்கும் போதெல்லாம் நாம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது சப்பாத்திக்கலாமா பழம் ஆனது வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் மிக எளிதில் கிடைக்கும் இது சில இடங்களில் விலை மதிப்பில் இல்லாமல் இலவசமாக கிடைக்கும்.
இப்படத்தை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை குறிப்பாக கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்களை மாதவிடாய் சுழற்சியின் மூலமாக வெளியேற்றும் மற்றும் கரூ எந்தவித இடையூறும் இல்லாமல் முழு வளர்ச்சியை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம்.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும் சப்பாத்தி கள்ளிப்பழம்:
சத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் எடை இழப்பு மற்றும் அதிகமாக தாகம் ஏற்படுதல் ,சிறுநீரகம் அடிக்கடி வருதல் போன்ற பலவித பிரச்சனைகள் நமக்கு உருவாகும்,. இன்சுலின் என்ற ஹார்மோன் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதற்கு பயன்படுகிறது..
ஊட்டச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு சர்க்கரை நோய் எளிதாக வரக்கூடும். உடல் பருமம் அதிகரிபதால், கொழுப்பு உடலில் அதிகமாக சேருவது போன்ற காரணங்களாலும் சர்க்கரை நோயானது நமக்கு விரைவில் வரும்.
சர்க்கரை நோய் ஏற்பட்டால் கண்களில் பாதிப்பு , கை கால் போன்ற இடங்களில் புண்கள் ஏற்படுது, இதயம் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்டால் அதிக நாட்கள் அந்த புண் ஆறாமல் இருத்தல் போன்ற பலவித பிரச்சனைகள் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நமக்கு நிகழும் இவ்வித பிரச்சனைகளை தடுப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை அடிக்கடி உடலில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சப்பாத்திக்கள்ளி பழம்
நமது நினைவாற்றலை குறைப்பதற்கு கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு நம் உடலில் அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும் சப்பாத்திக்கள்ளி நாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதும் போது கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு நம் உடலில் இருந்து வெளியேறும் இதன் மூலம் ஞாபக சக்தியும் நமக்கு அதிகரிக்கும்.

கண்பார்வையை கூர்மையாக்கும் சப்பாத்திக்கள்ளி பழம்:
வைட்டமின் ஏ குறைபாடு அதிகமாக இருப்பதால் கண் பார்வையில் கூர்மை குறைவு குறைகிறது.பருவம் அடையும் பொழுது வைட்டமின் ஏ குறைப்பட அதிகமாக ஏற்படும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்களில் குறை விழுதல் மற்றும் தெளிவற்ற பார்வை உள்ளவர்கள் சப்பாத்திக்கள்ளி பழத்தை மிகவும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கண் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்க பயன்படும் சப்பாத்திக்கள்ளி பழம்:
சிறுநீரக குறைபாட்டை தவிர்ப்பதற்கு நாம் அதிகப்படியான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் பற்றாக்குறை இருப்பது சிறுநீரகப் பிரச்சனைக்கும் முதன்மை காரணமாகும். சிறுநீரகத்தில் கல் ஏற்படுதல் மற்றும் அடிக்கடி சிறுநீரகம் வருதல் நீர்க்கடுப்பு போன்ற பலவித பிரச்சனைகளுக்கு நீர் குறைபாடு உடலில் ஏற்படுகிறது. ஒரு மனிதர் அவரது வாழ்வில் ஒரு நாளைக்கு ஒரு நாளில் மூன்று மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
அவரவர் உடல் இடைக்கு தகுந்தவாறு நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு நீர் எடுத்துக் கொள்ளாததால் பலவித பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படும்.சிறுநீரகப் பிரச்சினை பிரச்சினையை குறைப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது