ஒரு குழி என்பது எத்தனை அடி | Oru Kuli Ethanai Cent in Tamil

By Krishna Priya

Published on:

Follow Us
ஒரு குழி எத்தனை சதுரடி |1 kuli to cent |

ஒரு குழி என்பது எத்தனை அடி | Oru Kuli Ethanai Cent in Tamil

ஒரு குழி என்றால் என்ன? ஒரு குழி எத்தனை சதுரடி 1 kuli to cent

ஒரு குழி என்பது 40 சென்ட் என்பது தான் அளவு.3.025 குழிக்கு 435.6 சதுர அடி.ஒரு குழிக்கு 144 சதுர அடி என வரையருக்க்கப்படுகிறது .

நிலத்தை அளக்கும் முறைகள் என்னென்ன?1 kuli to cent

நிலத்தை அளவெடுக்கும் முறைகள் பல்வேறு உள்ளன. இது ஒவ்வொரு நாடு மற்றும் அதன் பாரம்பரியமுறைகளில் மூலம் அளவிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் விதிமுறையின் படி அளவெடுக்கப்படுகின்றன . 

நாம் தமிழ்நாட்டில் மூன்று அல்லது நான்கு அளவீடுகளில் நாம் நிலத்தை  அளவெடுக்க பயன்படுத்துகிறோம் அதன் பெயர்கள் குழி, மா, வேலி, காணி, மரக்கா, பிரிட்டிஷ் வழக்கு அளவீடுகளில் சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்ற பெயர்களை கொண்டு இதனை அழைக்கிறோம்.

  • ஏக்கர் என்பது 100 செண்ட்-க்கு சமம்.
  •  ஒரு செண்ட் 435.6 சதுர அடி ஆகும். 
  • ஒரு ஏக்கர் 4046.8564224 சதுர மீட்டர் அல்லது 43,560 சதுர அடி ஆகும். 
  • ஒரு செண்ட் என்பது 2.47 ஏர்ஸ் ஆகும். 
  • ஒரு கிரவுண்ட் என்பது 24,000 சதுர அடி ஆகும். 
  • ஒரு காணி 1.32 ஏக்கர் ஆகும். 

2.ஒரு ஏர் என்றால் என்ன?

ஒரு ஏர் என்பது 100 சதுர மீட்டர்களுக்கு சமமான மெட்ரிக் அமைப்பில் நில அளவீட்டின் ஒரு யூனிட் ஆகும்.

3.ஒரு மா என்றால் என்ன?

மா என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது நிலத்தை குறிப்பிடும்பொழுது அது ஒரு வேலி விளைச்சல் நிலம் 1/20  நிலத்தை குறிப்பது ஆகும். ஒரு வேலி நிலமானது 20 நாட்களாக பிரிக்கப்படுகிறது.

4.ஒரு குறுக்கம் எத்தனை சென்ட்?
  • 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
  • 1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
  • 1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
  • 1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
  • 1 ஏக்கர் = 100 செண்ட்
  • 1 ஏர் = 2.47 செண்ட்
  • 1 குறுக்கம் = 90 செண்ட்
5. நூறு குழி எத்தனை ஏக்கர்? ஒரு குழி எத்தனை சதுரடி 1 kuli to cent
  • மா – குழி
  • வேலி 1 குழி – 144 சதுர அடி
  •  3 குழி – 1 சென்ட் 
  • 3 குழி – 435.6 சதுர அடி
  •  240 குழி = 1 பாடகம் 
  • 100 குழி = 1 மா
  •  1 மா – 100 குழி 
  • 3 மா – 1 ஏக்கர்
  •  20 மா = ஒரு வேலி 
  • 3.5 மா = ஒரு ஏக்கர்
  •  6.17 ஏக்கர் = ஒரு வேலி
  •  1 கோல் = 16 சாண்
  •  18 கோல் = 1 குழி
  •  100 குழி = 1 மா 
  • 1 பாடகம் = 240 குழி

 மா- குழி- வேலி என்பவை  தமிழ்நாட்டில் முன்னொரு காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவாகும். டெல்டா மாவட்டங்களில்  இன்றும் நிலத்தை அளவீடு ‘செய்ய இவ்வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. மா- குழி- வேலி ‘ என்னும் அளவையால் உபயோகிக்கிறார்கள்,

6.ஒரு குழி மரம் என்றால் என்ன?

ஒரு குழி என்பது ஒரு கன அடி என வரையறுக்கப்படுகிறது .  

12*12*12 கன அங்குலம். 

நாம் வாங்கும் மரத்தின் நீளம் அகலம் கனம் ஆகியவற்றை அங்குலத்தில் எழுதிப் பெருக்கிக் கொண்டு 12*12*12ஆல் வகுத்தால் கிடைப்பது கன அடி ஆகும் .எதனை குழி என குறிப்பிட்ட படுகிறது.

7.ஒரு ஏக்கர் எத்தனை அடி?

ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட்.ஒரு சென்ட் என்பது 447 சதுர மீட்டர் .ஒரு சதுர மீட்டர் என்பது 43560 சதுர அடி என குறிப்பிடப்படுகிறது ஒரு சதுர அடி என்பது 4356 ஆகும் ஒரு சென்ட் என்பது 40.47 சதுர மீட்டர் என வரையறுக்கப்படுகிறது .  

8.ஒரு சதுர மீட்டர் என்பது எத்தனை மீட்டர்?

சதுர மீட்டர் என்பது ஒவ்வொரு பக்கத்திலும் 1 மீட்டருக்கு சமமான பகுதி என வரையறுக்கப்படுகிறது.

9.ஒரு கெஜம் எத்தனை அடி?

1 கெஜம் = 3 அடி எனவே 5 கெஜம் = 5 × 3 = 15 அடி.

10.ஒரு கஜம் என்றால் எத்தனை அடி?

1 கஜ் என்பது 9 சதுர அடி அல்லது 3 அடிக்கு ஆகும் 100 கஜ்ஜின் மதிப்பு 100*9 ஆககணக்கிடப்படுகிறது, இது 900 சதுர அடிக்கு சமம் ஆகும் .

11.ஒரு கிரவுண்ட் நிலம் எத்தனை சென்ட்?

ஒரு கிரவுண்ட் நிலம் என்பது 22.96 சதுர மீட்டர் என குறிப்பிடலாம். 5.5 சென்ட் என்பது 400 சதுர அடி என குறிக்கலாம் .

Leave a Comment