நடிகர் ஸ்ரீ உடைய தற்போதைய நிலை குறித்து தான் இப்போது சோசியல் மீடியா பேசும் பொருளாக இருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலமா பிரபலம் அடைந்தவர்தான் நடிகர் ஸ்ரீ அவருடைய ரீசன்ட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் தான் இப்போது சோசியல் மீடியால ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கு .
விஜய் டிவி ஒளிபரப்பான கனாக்காலம் சீரியலுக்கு, அப்புறமா வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடிச்சிருந்தாரு அதுக்கப்புறம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் சந்துரு என்ற கேரக்டர் நடித்திருந்தாரு ,அதைத் தொடர்ந்து மாநகரம் ,இருகப்பற்று போன்ற படங்களை நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளராக கலந்து கொண்டார் ஆனால் 4 நாட்களில் வெளியேறினார்.
இந்த நிலையில் தான் சில வருடங்கள் இவரை காணாமல் பானஸ் எல்லாரும் இவருக்கு என்ன ஆச்சு திரைப்படங்களின் நடிக்கலன்னு கேள்வி எழுப்பிட்டுவந்தாதாங்க இந்நிலையில்தான் இவருடைய போட்டோஸ் இப்ப சோசியல் மீடியால வைரலாக பரவிட்டு வருது
அதுல நீண்ட தலைமுடிவுடனும் உடல் மெலிந்தும் பார்க்கவே ரொம்ப பரிதாபமாக இருக்காரு அதுலயும் சோசியல் மீடியா போஸ்ட் ஸ்ரீ ப்ளூ டிக்ட் என்ற ஐடியில் ஸ்ரீ உடைய அரைகுறை உடையோட இருக்கிற போட்டோஸ் அண்ட் வீடியோஸ் வெளியாகி இருக்கு
அதே மாதிரி ஒரே வீட்டில் இருக்கிற மாதிரியும் இன்ஸ்டாகிராம் பேஜ்ல நிறைய போட்டோஸ் போட்டு , அதோட அந்த போட்டோஸ்காண கேப்ஷன் ரொம்ப விருத்தியான கொடுத்திருக்காரு சில போஸ்ட்ல நடிகர் ஸ்ரீ லேடி பாய் என்று குறிப்பிட்டு போஸ்ட் போட்டுருந்தாரு சில இளைஞர்கள் தாய்லாந்து போய் சிலர் லேடி பாயாவே மாறி இருக்காங்க அதே மாதிரியும் ஸ்ரீயும் மாறிவிட்டாரா அதனாலதான் இப்படியெல்லாம் போஸ்ட் போட்டுட்டு வராரா ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கு.
அதே நேரத்தில இது நடிகர் ஸ்ரீ உடைய சோஷியல் மீடியா அக்கவுண்ட் தானா இல்ல அவருடைய அவருடைய பெயரில் வேற யாராவது இதுபோல போஸ்ட் போட்டுட்டு வராங்களா என்று குழப்பத்தை கேள்வியையும் எழுப்பிட்டு வராங்க fans .
இது நடிகர் ஸ்ரீ உடைய உண்மையான சோசியல் மீடியா அக்கவுண்ட்டா இருந்தா அவருக்கு சரியான மனரீதியான உதவிகள் கிடைக்கணும்னு ரசிகர்கள் உடைய வேண்டுகோளலாக இப்போ இருக்கு.