வளர்ந்துவரும் நடிகர் சமூகத்தில், தற்பொழுது உச்சத்தில் இருக்கும், உச்ச நாயகனாக விளங்கிவரும் SK என்கிற சிவகார்த்திகேயன் அவர்களது 25வது படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இன்று தரமான சம்பவத்தை ஏற்படுத்த உள்ளார் SK.

இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற மிக பிரமாண்டமான படங்களையும் தன்வசம் மக்களை ஈர்த்த பெண் இயக்குனரான சுதா கொங்கரா தற்போது ஒரு bio pic படம் ஒன்று எடுக்கப்போவதாக தகவல் வந்தது. அதில் வளர்ந்துவரும் நடிகர் சமூகத்தில், தற்பொழுது உச்சத்தில் இருக்கும், உச்ச நாயகனாக விளங்கிவரும் SK என்கிற சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் படத்துக்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது

இப்படத்தின் டீஸர் இன்று மலை 5.00pm வெளியாகவுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இயக்குனரான சுதா கொங்கரா அவர்கள், சுரரைப் போற்று, இறுதிச்சுற்று படங்களை விட இந்தப்படத்தில் தான் சில கருத்துகளையும், சில சஸ்பென்ஸ் காட்சிகளையும் வைக்க உள்ளதாக ஒரு youtube சேனல் நடத்திய நேர்முகக்காணலில் கூறியுள்ளார்.

மேலும் இது SK-வின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தையும் கொடுத்துள்ளது. ஏற்கனவே “அமரன்” படம் பெரும் வசூல் மற்றும் பெயர் வாங்கிக்கொடுத்துள்ள நிலையில், SK -விற்கு இந்த படம் ஒரு பிளாக் பஸ்டராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது …