முகப்பு / Hair Spa Remedy / how to change grey hair to black hair in just 2 steps? | இளைஞர்களின் இளநிரையை  எளிதில் போக்கும் இரண்டு எளிய டிப்ஸ்! இதோ உங்களுக்காக 
Hair Spa Remedy

how to change grey hair to black hair in just 2 steps? | இளைஞர்களின் இளநிரையை  எளிதில் போக்கும் இரண்டு எளிய டிப்ஸ்! இதோ உங்களுக்காக 

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
03 Aug 2026, 05:00
1 பார்வைகள்
பகிர் :
how to change grey hair to black hair in just 2 steps? | இளைஞர்களின் இளநிரையை  எளிதில் போக்கும் இரண்டு எளிய டிப்ஸ்! இதோ உங்களுக்காக 

how to change grey hair to black hair?: இன்றைய காலத்தில் முடி கொட்டும் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, இருக்கின்ற முடியும்   இளநிறையாக உள்ளது என்று இரண்டு பிரச்சினையாக உள்ளது.இந்த இளநிரை பிரச்சினையை கையாள்வது மிகவும் சவாலான ஒன்று. இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இளநிரை ப் பிரச்சனையால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். 

இளநிரை வர பல காரணங்கள் உண்டு. இன்று நவீன காலத்தில் ஏற்றவாறு

காணப்படுவதற்காக இளைஞர்கள் ரசாயனம் நிறைந்த கலர் டைகளை பயன்படுத்துவது. அதையும் தொடர்ந்து பயன்படுத்தாமல் இடையில் சற்று நிறுத்தினால் கூட அந்த சாயம் வெளுத்து, இளநிறையாக காணப்படுகிறது. சிலருக்கு பாரம்பரியமாகவே இளநிரை வரும். இன்னும் சிலருக்கு முடி காண சரியான பராமரிப்பு தராததால் இளநிரை வர வாய்ப்புள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் கூட இளநிலை வர ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மன அழுத்தமும் இளநிலை வர ஒரு முக்கிய காரணம். அனைத்திலும் மேலாக முக்கிய காரணமாக அமைவது ஊட்டச்சத்து குறைபாடு. முடியில் கலர் ரசாயனம் பூசுவதால் மட்டுமே இளநிறையை கட்டுப்படுத்த முடியாது, உடலின் உள் பராமரிப்பிலும் ஊட்டச்சத்துக்களை கொடுத்தால் மட்டும்தான் இளநிறையை கட்டுப்படுத்த முடியும். உயர்நிலையை கட்டுப்படுத்த சில எளிய முறைகளை தற்பொழுது காணலாம். மேலும் படியுங்கள், முடி கொட்டுவதை நிறுத்த இந்த மூன்று வீட்டு முறை வைத்தியமே போதும்how to control hair fall using these 3 tips? 

how to change grey hair to black hair?

how to change grey hair to black hair? இதோ தமிழில் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய காலத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கட்டாயம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெய் ஒரு கையில் ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.  நல்லெண்ணெய் இல்லை என்றாலும் சரி தேங்காய் எண்ணெயை சற்று வெதுவெதுப்பாக சூடாக்கி உச்சந்தலையில் ஊற்றி நன்றாக ஆவி பறக்க தேய்த்து சற்று நேரம் வைத்திருக்க வேண்டும்.

how to change grey hair to black hair?

உடல் உஷ்ணத்தை இந்த எண்ணெய் குளியல் குறைக்கிறது. வாரம் இரண்டு முறை இப்படி குளிக்கவில்லை என்றாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது இது போன்ற எண்ணெய் குளியல் குளிப்பது அவசியம்.இவ்வாறு என்னை தேய்த்து குளிப்பதினால்உடலின் உஷ்ணம் குறைந்து முடிக்கு ஊட்டம் கிடைக்கும். ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதத்தில் இளநிலை சற்றே குறையும்.

தலைக்கு குளிக்க பயன்படுத்தும் ரசாயன ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம் என்பதை விட அவற்றை முழுமையாக தவிர்ப்பது மிக நல்லது. அதற்கு பதிலாக இயற்கையாக இருக்கும் வெந்தயம் செம்பருத்தி பூ செம்பருத்தி இலை சின்ன வெங்காயம் ஆகிய பொருள்களை நன்றாக ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.

how to change grey hair to black hair?

இதயத்தில் நுரை வரும் தன்மையுள்ளதால் தலை குளித்த பிறகு என்னை பிசுக்கு முடியில் இருக்காது. தலை பளபளவென தோற்றமளிக்கும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

வெள்ளை முடியை போக்க உதவுவது மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. மருதாணிக்கு இயற்கையாகவே சிவக்கும் தன்மை உள்ளது. அவுரி  இலைக்கு இயற்கையாகவே கருமையாக்கும் தன்மை உள்ளது.உங்கள் முடிக்கு ஏற்றவாறு மருதாணி இலையோ அல்லது பொடியோ எடுத்துக் கொள்ளவும் அதனுடன் அவுரி இலையின் பொடியோ அல்லது இலையோ எடுத்து அதனுடன் வெள்ளை கரிசலாங்கண்ணியும் சேர்த்து ஒரு வாணலியில் வறுத்து அதனுடன் டீ டிகாஷன்  அல்லது   நீர் அல்லது பீட்ரூட் சாறு சேர்த்துக் கொள்ளவும்.

how to change grey hair to black hair?

வறுத்தெடுத்த இலைகளையோ அல்லது பொய்களையோ மேலே கொடுக்கப்பட்டுள்ள பீட்ரூட் சாறு அல்லது நீர் அல்லது டீ டிகாசன் உடன் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள் தலையில் அடுக்கு அல்லது எண்ணெய் பிசக்கோ இல்லாமல் இருக்கும் பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஊறவைத்த கலவைகளை நன்றாக அரைத்து இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து 40 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை நன்றாக உலர விடவும். பின்பு ஷாம்பு தேய்க்காமல் வெறும் தண்ணீரால் நன்றாக அலசி எடுக்கவும். இந்த செய்முறை செய்தால் இளநிரை உடனடியாக கருமை நிறத்தில் மாறும்.

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.