முகப்பு / Hair Spa Remedy / உங்கள் தலைமுடி உதிர்வதால் கவலையில் இருக்கிறீர்களா? வழுக்கை தலை உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கிறதா? | hair growth in bald head tips in tamil
Hair Spa Remedy

உங்கள் தலைமுடி உதிர்வதால் கவலையில் இருக்கிறீர்களா? வழுக்கை தலை உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கிறதா? | hair growth in bald head tips in tamil

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
06 Aug 2026, 05:00
3 பார்வைகள்
பகிர் :
உங்கள் தலைமுடி உதிர்வதால் கவலையில் இருக்கிறீர்களா? வழுக்கை தலை உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கிறதா? | hair growth in bald head tips in tamil

இன்றைய இந்த நவீன காலத்தில், மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிப்பது பற்றி தேடி, ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் சில விளைவுகள் அவரவர் வயதிற்கு ஏற்றது போல் வரும். அவ்வாறு வரும் பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த வழுக்கை. ஆண்களுக்கு பெரிய பிரச்சனை என்று சொன்னால் பெரும்பாலானோர் புலம்புவது இந்த வழுக்கை பற்றி தான். இதனால் சிலருக்கு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கையே இலக்க நேரிடும் அளவிற்கு

அவர்கள் தங்களை சில தேவையற்ற முடிவுக்கு தள்ளப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க பல வழிகள் இருப்பதை இன்னும் அவர்கள் எதிர் கொள்ளவில்லை. மேலும் இதனை சில இயற்கை முறைகள் பின்பற்றி அதனை தன் வாழ்நாளில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் அல்லது பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம். அந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். இந்த பதிவானது ஆண்கள் வழுக்கை தலையில் இருந்து முடி வளர என்னென்ன செய்யலாம் ?, எப்போது செய்யலாம்?, எதை எதை பயன்படுத்தலாம்? என்று, அனைத்து வகையான டிப்ஸ்களை இப்பொழுது நாம் இங்கு பார்க்க போகிறோம்.

hair growth in bald head tips in tamil
hair growth in bald head tips in tamil

நன்கு சுத்தமான விளக்கெண்ணையை மிதமான சூட்டில் சூடு படுத்தி அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அவரவர் தலைக்கு ஒளியில் உள்ள அளவிற்கு ஏற்ப மூன்று டீஸ்பூன் விளக்கெண்ணையில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் என்ற அளவில் முறைப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒருமுறை மசாஜ் செய்யவும் குறிப்பாக எந்த இடத்தில் வழுக்கை அதிகமாக உள்ளதோ அந்த இடத்தில் தேய்த்து விடுங்கள். மேலும் லேசான மசாஜ் செய்த பிறகு மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை, தலையில் வெந்நீர் நனைத்த தவளை போர்த்தி சிறிது நேரம் ஓய்வெடுங்கள். பிறகு தவளை தலைகீழாக குனிந்து உங்கள் தலையை மெதுவாக டவலில் இருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து தலை குளியுங்கள் இது உங்கள் தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, உங்கள் வழுக்கை பகுதியில் முடி வளர தோன்றுகிறது. இதனை கடைபிடிக்க சில மாதங்களிலே அதற்கான பலன்கள் உங்களுக்கு தெரிய வரும்.

பொதுவாக ஆயுர்வேத முறைகளில் வழுக்கை சரி செய்ய வேம்பு எண்ணெயை பயன்படுத்துவது அக்காலத்து வழக்கம். அதேபோல் ஆயுர்வேத முறையில் வழுக்கை பிளவுகளை வேம்பு எண்ணெய் பயன்படுத்தி அதனை சரி செய்து வந்தனர். வேப்பிலை தோல் விலை மற்றும் மோடி உதிர்தலுக்கு பெரும் சிகிச்சையாக உதவுகிறது இந்த வேப்பிலையை நம் உச்சந்தலையில் பயன்படுத்துவதனால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது மேலும் முடியின் வேர்களை வலுப்படுத்தி பலப்படுத்தி முடி வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்கிறது மேலும் இது பொடுகு, பேன் , அரிப்பு போன்றவற்றிலிருந்து நம் தலைமுடியும் தடுக்கிறது.

hair growth in bald head tips in tamil
hair growth in bald head tips in tamil

முடியை வேப்ப இலையின் மூலம் அலசுவதன் மூலம் நரைமுறையை குறைக்கவும் வழுக்கையை குறைக்கவும் தூண்டுகிறது இந்த இலையில் அதிக அளவில் பூஜை எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி போன்றவற்றை தடுக்கப்படுகிறது இது ஒற்றுமையின் தடுக்கவும் உதவுகிறது.

வேப்பெண்ணையை தண்ணீரில் மிதமான சுற்றில் சுட வைத்து அதை வடிகட்டி குளிர்ந்ததும் நம் தலையில் மசாஜ் செய்யவும் பின் இறுதியாக நம் தலை முடியை அலசி காய வைத்துக் கொள்ளவும் இவ்வாறு வரத்திற்கு இரண்டு முறை செய்யலாம் அல்லது இதற்கு பதிலாக வேப்பம்பொடியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கோதுமை போல் புரதம் தாதுக்கள் வைட்டமின்கள் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது இதனால் முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஆரோக்கியம் அளிக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் கோதுமை போல் சாட்சி ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றுடன் நாம் பருகி வந்தால் நோட்டி உதிர்வு என்பது குறைந்து முடியானது செழுமையாகவும் பலபலப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சாரானது நம் தலையில் உள்ள வழக்கை குறைத்து, முடியை வளவளப்பாக காட்சியளிக்க செய்கிறது இதனால் வாழ்க்கையில் இருந்த நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தின் பயன்கள் onion uses in tamil
வெங்காயத்தின் பயன்கள் onion uses in tamil

பழங்காலத்திலிருந்து இந்நாள் வரையும் சமுதாயத்தை நம் வீட்டில் பயன்படுத்தி வருவதை நம் முன்னோர்கள் கட்டாயமாகி வருகின்றனர் காரணம் என்னவென்றால் வெங்காயம் ஒரு அற்புதமான முடி மறுசீரமைக்கும் பண்புடையது இதில் சல்பர் கண்டன்ட் நிறைய உள்ளதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அளவிற்கு முடியை உதிராமல் தடுக்கவும் பயன்படுகிறது. தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதனால் நம் உடலில் நம் முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பிடித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் வெங்காயத்தை சாலட்டில் கலந்து சாப்பிட்டால் அதன் காரத்தன்மை சிறிது குறைந்து இருக்கும் சாண்ட்விச் செய்யும் போது பச்சை வெங்காயத்தை கலந்து சாப்பிட்டால் சாண்ட்விச் டேஸ்டாவும் இருக்கும் நமக்கான முடி உதிர்தலையும் தடுக்கும் வாரத்திற்கு ஒருமுறை வெங்காயத்தை பேஸ்ட் ஆக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஓய்வில் விட்டால் தலையில் உள்ள ரத்த ஓட்டங்கள் அதிகரித்து முடி பளபளப்பாகவும் வலுவலுப்பாகவும் காட்சியளிக்கும் மேலும் இது முடி உதிர் தலையும் வழுக்கை விழுதலையும் தடுக்கிறது.

hair growth in bald head tips in tamil
hair growth in bald head tips in tamil

நாம் புரதம் நிறைந்த ஹேர்பாக்களை நம் தலைமுடிக்கு பூசுவதால் நம் தலைமுடியானது வலுவாக காட்சியளிக்கும் மேலும் இந்த புரதம் நிறைந்த ஹேர் பேக் தலைமுடிக்கு அதிக ஊட்ட மொழிக்கு செய்யும் ஏனென்றால் இந்த ஈரோட்டின் என்பது பெரும்பாலும் புறத்தாளானது தலைமுடி வளரவும் தலைமுடி வலிமையாக இருக்கவும் புரதம் நமக்கு போதுமான அளவு தேவைப்படுகிறது அதனால் புரதம் நிறைந்த ஹேர்பாக்குகளை நம் தலையில் பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு நாம் தப்பிக்கலாம்.

உதாரணமாக ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் எலும்புச்சை சாற்றையும் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இந்த பேக்கை நம் தலையில் தடவி சிறிது நேரம் ஊரைவிட்டு அதன் பின் குழியுங்கள் மேலும் இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால், முடியானது பல பலப்பாக காட்சியளிக்கும். இதனை நீங்கள் கண்கூட பார்க்கலாம் மேலும் இதன் மூலம் முடித்து அதிக ஊட்டச்சத்து கிடைக்கிறது.

நம் நம் தலையில் அதிகப்படியாக எண்ணெய் வைத்தாலும் கூட முடியாதது உதிர்ந்து போகும். எனவே முடி உதிர்தலும் நம் தலையில் பொடுகை அதிகமாக்கும். எண்ணெய் பசை நம் தலைமுடிகளை வாரந்தோறும் என்னை சிறப்பை கட்டுப்படுத்த தலைமுடியில் பேக்கிங் சோடா மற்றும் கடுகு தூள் ஆகியவற்றை சேர்த்து ஷாம்பு உடன் கலந்து நம் தேய்த்து குளிப்பதன் மூலம் நாம் தலையில் உள்ள எண்ணெய் பிசுப்பை தவிர்க்கலாம்.

இந்த பேக்கிங் சோடா ஆனது நம் தலையில் உள்ள பூஞ்சை தொற்றை மற்றும் பொடுகை நீக்கி நம் தலையில் உள்ள அரிப்பை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

பொதுவாக பழுக்கை தலையில் முடியை மீண்டும் வளர்ப்பதற்கான மற்றொரு பயனுள்ள தீர்வு என்னவென்று ஆராய்ந்தால் அதுதான் இந்த மருதாணி மேலும் இந்த மருதாணி பொடியுடன் நெல்லிக்காய் பொடியும் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து நீருக்கு மாற்றாக தயிருடன் சேர்த்து கலந்து கொண்டு நம் தலையில் ஒரு ஹேர் பேக்காக போட்டு வந்தால் நம் தலையில் உள்ள வழுக்கை இடங்களில் முடி வளர்வதற்கான சாத்தியங்கள் அதிகப்படுவதனால், முடியாதது வளர்வதற்கு சாத்தியமாக இருக்கிறது.

அழுகை தலையில் முடி வளர இன்னொரு முக்கியமான பொருள் என்னவென்றால் அது தேங்காய் பால் தான் இந்த தேங்காய் பாலானது தாய்ப்பாலுக்கு ஏற்ற சத்துக்களை உடையது. மேலும் வழுக்கை தலையில் முடி வளர தேங்காய் பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு டீஸ்பூன் தயிர் உடன் கால் கப் தேங்காய் பால் கலந்து நம் உடலில் அல்லது தலைமுடியில் வெதுவெதுப்பாக கழுவி எடுக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது நம் தலைமுடியானது வலுப்பெற்று வழுக்கையில் விழுந்ததற்கு வாய்ப்பு கம்மியாகவும் முடி அடர்த்தியாக வளர அதிக வாய்ப்பு உள்ளது மேலும் முடி கொட்டுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

hair growth in bald head tips in tamil
hair growth in bald head tips in tamil

வெந்தயம் என்பது ஒரு குளிர்ச்சி பொருளாக இருப்பதினால் நம் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவக் கூடியது. எனவே முடி வேகமாக வளர வெந்தயத்தை நாம் பயன்படுத்தினால் வழுக்கை மண்டையை குறைக்க நேரிடும். ஒரு வெதுவெதுப்பான நீரில் நாலு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற விடவும் பிறகு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக அரைத்து விட்டமின் ஈ ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலையில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்களுக்கு ஓய்வாக இருக்கவும் பிறகு நம் தலையை நன்றாக அலசி மசாஜ் செய்து பின் தலையை அலசவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் தலையில் உள்ள ரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இதுபோன்று பல டிப்ஸ்களை நீங்கள் பயன்படுத்துவதினால் உங்கள் தலையில் உள்ள வழுக்கை குறைத்து முடி அடர்த்தியாகவும் செழிப்பாகவும் காணப்படும் இவ்வாறு நம் தலைமுறை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் இயற்கை மூலமாக நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்துக் கொண்டு எவ்வாறு இதனை தடுக்கலாம் என்றும் நமக்கு சொல்லிக் கொடுத்து சென்றுள்ளனர் இதை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் தான் நம் தலைமுடியும் உடல் நலத்தையும் பேணிக் காக்க முடியும்

கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.