இஞ்சிட்டியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? வாருங்கள் பார்ப்போம்
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றுதான் இந்த இஞ்சி. இஞ்சியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. உதாரணமாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்ற பல சத்துக்கள் இஞ்சியில் அதிகமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நம் உடலில் பலத்தையும் அதிகரிக்கிறது. அப்படி என சத்துக்கள் இந்த
இன்ஜின் இருக்கின்றன, அதனை எவ்வாறு பெறலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக தமிழில் இஞ்சியை அதிகம் சேர்த்து நம் வந்தாலும் இஞ்சி டீ அதன் வடிவில் நாம் குடிக்கும் பொழுது நம் உடலில் பல நன்மைகள் ஏற்படும். அந்த வகையில் குளிர்காலத்தில் தினசரி ஒரு முறையாவது நாம் இஞ்சி டீ கட்டாயமாக குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று இப்போது பார்க்கலாம்.
இஞ்சி டீ தயாரிக்கும் முறை:
இதற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தோமானால் ஒரு டம்ளர் தண்ணீர் நசுக்கி எடுத்த இஞ்சி துண்டுகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவை இஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும்

முதலில் இந்த தண்ணீரை அடித்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும் பின் நசுக்கிய இஞ்சி துண்டுகளை அதில் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விடவும். பின் நன்றாக கொதித்த பிறகு இஞ்சின் சாறு முழுவதும் தண்ணீர் இறங்கி விடும் இப்பொழுது அடுப்பை அணைத்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து ஒரு கணக்கு கலக்கினால் சுவையான இஞ்சி டீ நமக்கு தயாராகிறது.
எனவே இதனை சூடாக சாப்பிட்டாலும் சாப்பிடலாம் அல்லது விறுவிறுப்பான நிலையிலும் குடித்துக் கொள்ளலாம் அதேபோல இஞ்சின் தோலை நீக்கிய பிறகு நாம் பயன்படுத்த வேண்டும் இப்படி தினமும் ஒருவேளை நான் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள பித்தங்கள் குறையும் குளிர்காலத்தில் தினசரி கொடுத்து வந்தால் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் தான் நமக்கு நோய் தொற்று அதிகமாக இருக்கும். எனவே எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இஞ்சி டீ பருகிக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை எவ்வாறு செய்வது என்று நாம் மேலே குறிப்பிட்டோம் அதன் முறையில் நீங்கள் தயாரித்துக் கொள்ளலாம் இதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளலாம்.
சளி இருமல் போக்கும் அருமருந்து இஞ்சி:
குளிர் காலத்தில் கப நோய்களான சளி இருமல் சைனஸ் ஆத்மா போன்ற அனைத்து கன்றும் நம்மிடம் வந்து சேரும் எனவே தினசரி குளிர் காலத்தில் நாம் பின் கேட்டு இருப்பதன் மூலம் சளி இருமல் வறட்டு இருமல் மற்றும் முறையில் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் புற்றிருக்கும் இந்த இஞ்சி டீ மிக நன்மையாக நன்மையை பயக்கும்.
இந்த இஞ்சி டீ மார்பில் கட்டி இருக்கும் சலிகளை கரைக்கக் கூடிய வல்லமை பெற்றது அதேபோன்று ஆத்மா நோயாளிகளுக்கு ஏற்படும் பாச பிரச்சனைகளுக்கும் இது ஒரு அருமருந்தாக வேண்டுகிறது
அஜீரண பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி:
குளிர் காலத்தில் பொதுவாக நமக்கு இரவு நேரங்களில் அஜீரண கோளாறு ஏற்படும் அந்த சமயத்தில் உடலானது மந்தமாக செயல்படும் எனவே ஜீரண உறுப்புகளை செயல்பட வைக்க இந்த இஞ்சி டீ ஒரு மருந்தாக செயல்படுகிறது.
ஆனால் இந்த இஞ்சியை உணவில் சேர்க்கும் பொழுது, இது கொழுப்பை கரைத்து, வெளியேற்றுவதால் செரிமானம் வேகமாக நடைபெறுகிறது. குடலும் சுத்தமாகிறது.
மனிதனுக்கு பல சிக்கலில் ஒன்றுதான் இந்த மலச்சிக்கல் இந்த இஞ்சி ஆனது மலச்சிக்கலை சரி செய்யக்கூடிய இடம் பெற்றது மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த இஞ்சியை டீ வடிவில் குடித்து வரும் பொழுது உடலில் உள்ள குடலுக்கு பலம் சேர்த்து குடல் உள்ள அசுத்தங்கள் வெளியேற்றுவதன் மூலம் மலச்சிக்கல் எதுவாகிறது காலையில் எழுந்தவுடன் இளஞ்சூட்டில் இஞ்சி டீ பருகினால் மலச்சிக்கல் என்பது சீராகி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஞ்சி ஆனது இதயத்திற்கும் அருமருந்தாக விளங்குகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க அதன் தடையை உடைக்க இஞ்சி வலியுறுத்துகிறது.
அதே சமயம் இந்த ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் பொழுது விட்டமின்கள் கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் இருப்பதால், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மற்ற சில சர்ச்சைகளையும் உடலில் அதிக அளவு ஆக்ஸிஜனையும், இஞ்சி தூண்டுவதால், உடலில் துறுதுப்பு ஏற்படுகிறது. சுறுசுறுப்பு ஏற்படுகிறது. மற்ற பாகங்களுக்கும் ரத்த ஓட்டங்கள் சீராக செயல்படுகிறது மேலும் நம் உடலில் உள்ள செழிக்களின் வளர்ச்சிகளை தூண்டுகிறது.
முக்கியமாக இஞ்சி உடலில் உள்ள கொழுப்புக்களை அதன் அடைப்புகளையும் ரத்தக்குழாயில் தங்க விடாமல் கரைத்து விடுகிறது இதனால் மாறளிப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் காவலனாய் நின்று தடுக்கிறது.
உண்மையில் இதயத்தை பலப்படுத்தும் மருத்துவம் மிக்க உயர் குணம் கொண்ட இந்த இஞ்சி சீன மருத்துவத்தில் எடுத்த ஒரு விதமான எண்ணையை, இதய நோயாளிகளை, இதய நோய்களை குணப்படுத்த பயன்படுகிறார்கள்.
எனவே இஞ்சிட்டியை தினசரி எடுத்துக் கொள்வதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மூட்டு வலி உடல் வலி இடுப்பு வலி போன்றவற்றை குணமாகிறது.
இஞ்சி டீ தினசரி கொடுப்பதன் மூலம் நாம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து அதிகரிக்காமல் தடுக்கிறது ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை இஞ்சி அதில் உள்ள வேதிப்பொருட்கள் அளித்து உலலை சீராக்குகிறது மேலும் நமக்கு புத்துணர்ச்சியும் உண்டாகிறது ஒற்றைத் தலைவலி டென்ஷனில் வரக்கூடிய தலைவலி போன்றவற்றை குறித்து நம் வாழ்வை வளமாகிறது நமது மனமானது சுறுசுறுப்பு பெற்று மன அழுத்தத்தை குறைத்து நம்மை மேலும் சுறுசுறுப்பாகவும் வழுவழுப்பாகவும் ஆக்க இந்த இஞ்சி பயன்படுகிறது மேலும் இஞ்சி ஆனது முளைக்கு செல்லும் குழாயில் ரத்தக்குழாயில் அதிக ஆக்ஸிஜனை அளித்து மூளையை புற்றுநோ பாய்கிறது இதனால் நமக்கு மூளையில் ஏற்படும் நோய்களை இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
எனவே வாசிகர்களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து காப்பீட்டி கொடுத்ததை விட இந்த மாதிரியான இன்ஜினியை குறித்து பாருங்கள் இதனை ஒரு மண்டலம் வரை சாப்பிட்ட பிறகு அதன் பயனை நீங்களே நம்புகிறீர்கள்!.