வாழ்த்துக்கள்

Happy Christmas Wishes Tamil

G
செய்தி ஆசிரியர்
Go2Tamil
24 Dec 2024, 15:32
7 பார்வைகள்
பகிர் :
Happy Christmas Wishes Tamil

இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்நாளில், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நீங்களும் இதே மாதிரி உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில் நம் இணையதளமான go2tamil.com-ல், happy christmas wishes tamil என்ற தலைப்பில் இங்கே பகிரப்பட்டுள்ளது. நமக்கு இயேசுபிரான் போதித்த நற்பண்புகளை, நம் கிறிஸ்துவ சொந்தங்களுக்கு வாழ்த்தின் மூலம் தெரிவித்து மகிழ்ச்சியடைந்து, நம் இந்த கிறிஸ்த்மஸ் பெருநாளை இனிதாக்குவோம்.

உலகமெங்கும் பெரும்பாலான மக்கள்

கொண்டப்படும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இனிதே பிறந்துவிட்டது. இந்த நன்னாள், நம் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிக்கிறது. கிறிஸ்தவர்களின் வீடுகளில், அழகிய மரங்களை வைத்து, அதில் ஸ்டார் தொங்கவிட்டு, பலவண்ண விளக்குகளால் அலங்கரித்து, உறவினர்களுக்கு பரிசளித்து, இயேசுவின் பிறப்பை குறிக்கும்இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையாக அனைவரும் கொண்டாட ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பர். இந்த கிறிஸ்துமஸ் நன்னாள் நம்மனைவருக்கும் இனிய நாளாக அமைய நாம் கடவுளை பிராத்திப்போம் . இந்த நன்நாளில் உங்கள் குடும்பம் , உறவுகள், நண்பர்கள், அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து மகிழ வேண்டிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில் இங்கே…

Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
Happy Christmas Wishes Tamil
கட்டுரையைப் பகிர்க:
G

Go2Tamil

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.

Get Notifications / செய்திகளைப் பெறுக

You can unsubscribe from notifications anytime.