கிஷ்கிந்தாகாண்டம் படக்குழுவினரிடமிருந்து வந்திருக்கும், “எக்கோ” காட்டு நிலப்பரப்பு மற்றும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள். இவற்றுடன் காணாமல் போன குரியச்சன் பற்றிய கட்டுக்கதைகளும், மர்மங்களும்!
இயல்பான சூழலில் மனிதரும் விலங்குகளும் கொண்டுள்ள தொடர்புகள், மேலும் மன...