முகப்பு / வாழ்த்துக்கள் / pongal wishes in tamil 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை 2025
வாழ்த்துக்கள்

pongal wishes in tamil 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை 2025

A
செய்தி ஆசிரியர்
Admin User
14 Jan 2025, 04:16
11 பார்வைகள்
பகிர் :
pongal wishes in tamil 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை 2025

தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாளானது வெற்றிகரமாக போகியை அனைவரும் கொண்டாடியிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த இனிய தமிழ் தைத்திருநாள் அனைவருக்கும் நல்ல ஒரு ஆரம்பத்தையும், நல்ல ஒரு தொடக்கத்தையும் அளிக்கும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். மேலும் நம் go2tamil இணையதளத்தின் மூலம், நம் உறவினர்கள், நண்பர்கள், நமது குடும்பத்தினரிடம் எவ்வாறு பொங்கல் வாழ்த்துக்களை

கூறுவது என்பதை பற்றி, இந்த பதிவில் காண்போம். மேலும்pongal wishes in tamil இதன் மூலம் நாம் நமது சுற்றத்தாறுடன் நம் பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துக்கள் நமது வாட்ஸ் அப் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் பகிரும் வண்ணம் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் நண்பர்களாகிய நீங்கள் இதனை பதிவிறக்கம் செய்து மற்றவருக்கும் ஷேர் செய்து தைத்திங்கள் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

Best Pongal wishes in Tamil

இந்தத் தைத்திருநாளில் நாம் அனைவருக்கும் உணவளிக்கும் இந்த இயற்கை அன்னைக்கு மற்றும் உழவர் கடவுள்களுக்கும் சூரிய பெருமானுக்கும் நம் அனைவரின் நன்றி கலந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையில் பொங்கலை போல அனைத்து செல்வங்களும் மகிழ்ச்சிகளும் இனிதே பொங்கி வழியட்டும். இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக இருக்கட்டும். என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நம் அனைவரும் இந்த தைத்திருநாள் முன்னிட்டு நமக்கு சுற்றத்தார் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சி பொங்க இந்த நன்னாளை கொண்டாடுவோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!

நம் வாழ்க்கையில் அனைத்து இன்பம் ,துன்பம், சோகம், துயரம், மகிழ்ச்சி ,வெற்றி போன்ற அனைத்தும் கலந்து ஒன்றாகி பொங்குவது போல இருக்கும் இந்த பொங்கல் திருநாளை மென்மேலும் நம் வாழ்வில் அடியெடுத்து வைக்க உதவிடும் அனைத்து இயற்கை கடவுளுக்கும் நன்றி கூறுவோம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள் 2025

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் எல்லாரும் எல்லாம் வளம் பெற நலம் பெற என் நன்னாளை நாம் அனைவரும் குதூகலமாய் கொண்டாடுவோம்!

அன்பும் அறனும் எல்லாம் பெற நம் உழவு கடவுளின் திருநாளாம் இந்த தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்வதில் நாம் பெருமிதம் கொள்வோம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்பு,ஆசை, இன்பம், இனிமை இவை எல்லாம் பொங்க, இத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியும் பொங்க, பொங்கலோ பொங்கல்! என்று நம் அனைவருக்கும் வாழ்த்துவோம் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

இல்லத்தில் இன்பம் சூழ உள்ளத்தில் உற்சாகம் பொங்க வாழ்க்கையில் நம் அனைத்து வளங்களையும் பெற இந்த தைத்திருநாள் வழி பிறக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Best Pongal wishes in Tamil

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!. இது தமிழனின் திருநாளாம் இந்த திருநாளை நம் அனைவரும் நம் சுற்றுத் தவறவிடும் நம் குடும்பத்துடன் நம் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இந்த உலகுக்கு முன்னோடியான இந்த தமிழன், எவ்வாறு வாழ வேண்டும்? என்றும், எப்படி வாழ வேண்டும்? என்றும், நமக்கு உதவிகளை மறக்கக்கூடாது என்பதற்காகவும், அதற்காக நம் நன்றிகளை தெரிவிக்கும் இந்த நன்னாளான தைத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து பெருமிதம் கொள்வோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்பும் ஆனந்தமும் பொங்கிட அறமும் வளமும் தழைத்திட இல்லமும் உள்ளமும் பொங்க இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்

pongal wishes in tamil

இன்பம் பொங்கி வழியட்டும் இல்லங்களில் உள்ளங்களிலும் இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்!

எனது அன்பிற்குரிய தமிழ் மக்களே அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் இந்த பொங்கல் திருநாள் உங்களுக்கு இனிதே துவக்கத்தை உருவாக்கி உங்கள் வாழ்நாளை மென்மேலும் உயர்த்த கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

pongal wishes in tamil 2025

கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில் நிலைக்க என் இதயம்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்பது போல, இந்த தைத்திருநாள் அனைவரது உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லம் பொங்க இந்த நன்னாளை எந்நாளும் மறவாமல் கொண்டாடுவோம். தமிழரின் பண்பாட்டை காப்பாற்றுவோம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

pongal wishes in tamil  | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை

தித்திக்கும் கரும்பை போல, தித்திக்கும் சர்க்கரை பொங்கலை போல, உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களும் இனிமையாக துவங்கிட, இந்த தைத்திருநாள் பொங்கல் திருநாளை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!.

இந்த உலகிற்கு உணவு என்பது எவ்வாறு முக்கியம் என்பதை உணர்த்தும் இந்த திருநாளை நாம் கொண்டாடி மகிழ்வதில் பெருமிதம் கொள்வோம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிய பொங்கல் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் நம் உழவரையும், நம் உணவையும் என்றும் மறவாமல், அதனை பேணி காத்திடுவோம். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!.

பொங்கல் wishes in tamil
pongal wishes 2025

மேலும் நம் அனைவரும் இந்த தைத்திருநாளை சந்தோசமாக கொண்டாடி நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நம் சுற்றத்தார்களுக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து நமது குடும்பத்தை அன்பையும் விரிவாக்கம் செய்து மகிழ்ச்சி கொள்வோம் மீண்டும் இந்த pongal wishes in tamil 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளைgo2tamil-ழுடன் கொண்டாடுவோம் நன்றி

கட்டுரையைப் பகிர்க:
A

Admin User

செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். சமூக, அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளை துல்லியமாகவும் விரைவாகவும் வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர்.