காதல் ஜோடிகள் தங்கள் அன்பையும் உறவையும் வலுப்படுத்த மேலும் ஒரு தலை காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தவும் இந்த காதலர் தினம் வாரம் கொண்டாடப்படுவதாக வரலாற்று தரவுகள் நம்மிடம் கூறுகின்றது
காதல் என்கின்ற உன்னதமான அற்புதமான உணர்வு ஒருவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் இருந்தாலும் அதனை காதலர்கள் கொண்டாடும் விதமாக ஒரு பொதுவான தினத்தை தேர்ந்தெடுத்து அதனை காதலர் தினம் என்று அதற்கு ஒரு பெயர் வைத்து நம் சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர் அதன்படி இவ்வளவு சமூக நிலைகளை கடந்தும் காதல் என்கின்ற ஒரு உணர்வை இணைக்க ஒரு புனிதமான நன்னாளை தேர்ந்தெடுத்து அதற்கு பிப்ரவரி 14 என்ற தேதியை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள் இந்த பிரபஞ்சத்தின் பேரன்பு தான் காதல் அந்த காதல் எவ்வாறு ஒருவருக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஒரு பரிமாற்றத்தை வெளிப்படுத்த தன் இன்பம் துன்பம் துயரம் சோகம் இவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு தோள் சாய ஒரு தோள் தேவை என்பதற்கு ஏற்ப இந்த காதலர் தினமானது உருவாக்கப்பட்டது ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இந்த காதலை கொண்டாட இந்த ஒரு நாள் மட்டும் போதாது காதல் என்பது ஒரு மகத்துவமான உன்னதமான ஒரு உணர்வு என்பதால் அதனை பிறப்பிலிருந்து இறப்பு வரை நாம் கொண்டாட கொண்டு தான் இருக்கிறோம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம் காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்ப மாறுபடும் அப்படிப்பட்ட இந்த காதல் உணர்வை போற்றும் வகையில் இரு காதலர் தோழிகளுக்கு ஏற்ற உகந்த தினமாக இந்த பிப்ரவரி 14-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது அதற்கு முன்பு இது காதலர்கள் தினம் வாரம் என்று சொல்கிறார்கள் என்ன அது காதலர்கள் தின வாரம் வாருங்கள் பார்ப்போம்
காதலர் தினமும் அதன் வரலாறும்
காதலர் தினம் பற்றிய பல புராண கதைகள் நிறைந்து காணப்படுகின்றது. ஆனால் அதிலும் சில முக்கியமான தகவல்களை, கண்டறிந்து அதனை பல வேளையில் ஆராய்ந்து படைத்த தகவல்தான் இங்கே நான் பகிர்ந்துள்ளேன். மூன்றாம் நூற்றாண்டில் ரோம பேரரசர் கிளாடியஸ் கோதிகஸ் ஆட்சி காலத்தில் தான் பாதிரியாக இருந்த ஒரு புனித வாலண்டைன் பற்றியது. காதல் உறவில் உள்ள வீரர்கள் மற்றும் திரும்ப வீரர்கள் விட தனியாக இருக்கும் விரல்கள் தான் போரில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நம்பிய பேரரசர் கிளாடியஸ் கோதிகஸ் அந்த நாட்டில் இளைஞர்களுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் பேரரசனின் உத்தரவை மீறி பாதிரியார் வேலண்டைன், காதல் ஜோடிகளுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த பேரரசர் கிளாடியஸ் கோதிகஸ் வேலன்டைனை கைது செய்து, தன் சிறையில் அடைத்தார் . பின்னர் கிபி 269-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று, வேலன்டினனை தூக்கிலிடப்பட்டார். வாலன்டைன் உயிர் தியாகம் செய்த பிப்ரவரி 14 தான், இன்று நாம் கொண்டாடும் வேலன்டைன்ஸ் டே. அதாவது காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Valentine’s Week 2025 : காதலர் தின வாரம் 2025
காதல் ஜோடிகள் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதில் அதிகப்படுத்த தங்கள் அன்றாட வாழ்வில் ரகசியங்களையும் அன்பின் வெளிப்படையும் பகிர்ந்து கொள்ள இந்த பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து காதலர் தின வாரம் என்று கொண்டாடப்படுவதாக சில வரலாற்று தரவுகள் கூறுகின்றன. அதன்படி பிப்ரவரி 7ல் ரோஸ் டே முதல் பிப்ரவரி 13ல் கிஸ் டே வரை காதலர்கள் தின வாரத்தில் இந்த ஏழு நாட்களும் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. அதனை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
valentine’s week days and valentine’s week list 2025
- பிப்ரவரி 7 – ரோஸ் டே
- பிப்ரவரி 8 – ப்ரொபோஸ் டே
- பிப்ரவரி 9 – சாக்லேட் டே
- பிப்ரவரி 10 – டெடி டே
- பிப்ரவரி 11 – ப்ராமிஸ் டே
- பிப்ரவரி 12 – ஹக் டே
- பிப்ரவரி 13 – கிஸ் டே
கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்படும் இந்த காதலர் தின வாரம் என்பது ஏழு நாளாக தொடரும்.
பிப்ரவரி 7 – ரோஸ் டே(Rose day)

அதாவது பிப்ரவரி 7 ரோஸ் டே என்று கொண்டாடப்படுகிறது. இந்த ரோட்டை தான் காதலர் தின வாரத்தின் முதல் நாள் இந்த நாள் அன்பின் காதலின் சின்னமாகிய ரோஜா மலரை, தன் பாசத்தை தன் காதலிக்கு, அந்த ரோஜா மலரை அழித்து மகிழ்வார்கள். இந்த மரபானது பண்டைய ரோமானியர்களின் கால்களை வெளிப்படுத்தும் .அன்புக்குரியவர்களுக்கு சண்டை என்றால் அவர்களை சமாதானம் செய்யவும் இந்த ரோஜா பூவை தூதாக பயன்படுத்தினர். இந்த ரோஸ் டேவில் காதலன் தன் காதலிடம் ரோஜா மலரை அளித்து அவளிடம் நெருங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுவான்.
பிப்ரவரி 8 – ப்ரொபோஸ் டே (Propose Day)

பிப்ரவரி 8 ப்ரொபோஸ் டே இந்த ப்ரொபோஸ்டர் என்பது காதலர் தன் காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் நாளை தான் ப்ரொபோஸ்டே என்று கூறப்படுகிறது ஒருதலை காதலாக இருக்கும் காதலர்கள் தங்கள் காதலிக்கு வெளிப்படுத்த இந்த ப்ரொபோஸ்டை ஆனது பிப்ரவரி 8 கொண்டாடப்படுகிறது. மேலும் பல தரவுகள் படி 1477-ல் பேரரசர் ஆஸ்திரிய ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் தன் காதலி யான மேரி ஆஃப் பர்கண்டிக் என்பவருக்கு வைர மோதிரம் அளித்து, தனது ப்ரொபோசலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதே போல 1816 ஆம் ஆண்டு பிரிட்டன் இளவரசி சார்லோட் , தனது நிச்சயதார்த்தத்தின் போது, தனது வருங்கால கணவருக்கு, பரிசு வழங்கி ப்ரபோஸ் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதனை தான் இன்று நாம் “ப்ரொபோஸ் டே (Propose Day) ” என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் இந்த நவீன காலத்தில்.
பிப்ரவரி 9 – சாக்லேட் டே (Chocolate Day)

அன்றைய காலத்தில் ரோஜா பூவை போல சாக்லேட் என்பதும் ஒரு காதலின் வெளிப்பாடாக வெளிப்பாடாக உலகம் அதனை அடையாள சின்னமாகியது காதலர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக ஒருவருக்கொருவர் சாக்லேட் இனிப்பு போன்ற பண்டங்களை பரிமாறி அதனை சாக்லேட் என்று கொண்டாடி வந்தனர் எவ்வாறு சாக்லேட் ஆனது கசப்பு சுவையில் துவங்கி கடைசியில் இனிப்பாக மாறுமோ அதே போலத்தான் காதல் என்பதும் சில நேரங்களில் கசப்பானதாக தொடங்கி இருந்த இருந்தாலும் , விரைவில் இனிப்பானதாக மாறும் என்பதை குறிக்கிறது. அதனால் தான் பிப்ரவரி 8 சாக்லேட் டே என்று அதனை அழைத்து காதலியும் காதலனும் தங்களுக்குள் சாக்லேட்டை பரிமாற்றி தன் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பிப்ரவரி 10 – பிப்ரவரி 10 (Teddy Day)

காதலர் தின வாழ்த்து பிப்ரவரி 10ம் நாள் தான் டெடி டே கொண்டாடப்படுகிறது இந்த டெடிலையானது பொம்மைகள் பார்க்க அழகாகவும் பலதரப்பட்ட பெண்கள் இதனை விரும்புவதாகவும் மேலும் தன் தூக்கத்திலும் அரவணைப்பதற்காகவும் இதனை விரும்புவதற்கான காரணத்தை பழைய மரபு வழிகளில் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது அதனால் அதன் காரணமாக டெடிடே அன்று காதலன் தன் காதலிக்கோ காதலே தன் காதல் நட்பு தேடி கரடி பொம்மை வாங்கி கொடுத்து தன் அன்பின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவர் இதனை ஒரு தலைவன் மூலம் நாம் பார்ப்போம் அதாவது அமெரிக்காவின் 26 ஆவது ஜனாதிபதியான யூதர் டேடி ரோஸ் பெல்ட் வேட்டைக்காக சென்றபோது அவர் வேட்டையாடும் பொழுது கரடி ஒன்று அவரிடம் சிக்கியது மேலும் அவர் அவருடன் வேட்டைக்கு சென்றவர்கள் அந்த கரையை சுட சொல்லி கூறினார். ஆனால் ரோஸ்வெல்ட் கரடியை சுட மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை தான் காட்டுவனாக ஒருவர் பத்திரிக்கையில் வெளியிட்டதும் அந்த செய்தியானது அந்த நாட்டு மக்கள் முழுவதும் பேசப்பட்டது இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தங்கள் பொம்மை தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த தயாரிப்பாளர்கள் கார்ட்டூன் இருந்த கரடி போல பொம்மைகளை உருவாக்கி அதற்கு ஜனாதிபதி ரோஸ் வெல்டிங் நினைவாக டெடி பியர் என்று பெயரிட்டனர் இந்த டெடி பியர் பொம்மைகள் பிரபலமாகி அதிக விற்பனையானது .
பிப்ரவரி 11 – ப்ராமிஸ் டே (Promise Day)

காதலர் தின வாரத்தின் பிப்ரவரி 11 ப்ராமிஸ் டே வாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்களை விரும்புவோருக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க போகும் காதலர் தம்பதியினர்களுக்கு நம்பிக்கை மற்றும் புரிதலின் தான் பலருடைய காதல்கள் பயணிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் காதல் ஜோடிகள் தங்களிடம் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளும் நாளாக கூறப்படுகிறது. அப்படி அன்பின் பந்தத்தில் கொடுத்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று ஒருவருக்கொருவர் உறுதிமொழி எடுப்பதுதான் இந்த பிராமணர் டே இந்த நாள் உங்கள் காதல் உறவின் பரிசுத்தமும், அர்ப்பணிப்பும், விசுவாசமும் ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பிப்ரவரி 12 -ஹக் டே -(Hug Day)

காதலர் தின வாரத்தின் பிப்ரவரி 12 தான் ஹக் டே வாக கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் ஒருவரை ஒருவர் விரும்புவர்களுக்கு, அன்பையும், ஆதரவையும் கொடுப்பதுதான் இந்த ஹக் டே. காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, தழுவிக்கொண்டு, தங்கள் இதயபூர்வமான உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும், இந்த வாய்ப்பைத் தான் ஹக் டே வாக கொண்டாடப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், கட்டி அணைக்கும் போது, காதலர்களுக்குள் இருக்கும் ஹார்மோன்கள் எனப்படும் ஆக்ஸிடாசினை வெளிப்படுத்தி, காதலர்கள் தங்கள் மன அழுத்தத்தையும் கவலைகளையும் குறைப்பதாக விஞ்ஞானம் கூறப்படுகிறது.
கிஸ் டே – பிப்ரவரி 13 (Kiss Day)

காதலர் தினத்திற்கு முந்தைய நாள் தான் கிறிஸ்தவ கொண்டாடப்படுகிறது முத்தம் என்பது எந்த உறவாக இருந்தாலும் அதற்கு வெளிப்பாடாக உள்ள ஒரு செயலாகும் தருணமாக நெற்றி உதடுகள் கன்னங்களில் முத்தமிடுவது எதுவாக இருந்தாலும் இரு உறவுக்கான பிரதமளிப்பாகும் இதனை உளவியல் ரீதியாக பார்த்தோம் என்றால், முத்தங்கள் தங்களுக்குள் இருக்கும் பாசம் மகிழ்ச்சி ஏக்கம் போன்றவைகளை பகிரப்படும் ஒரு உணர்வாக பார்க்கப்படுகிறது 19 ஆம் நூற்றாண்டில் விக்டோரியன் காலத்தில் பொதுவெளி முத்தமிடுவது சங்கட்டமாக இருப்பதாக அவர்கள் கருதினர். அதனால் கிறிஸ்தை மிகவும் ரகசியமாக அன்று மக்களால் கொண்டாடப்பட்டது என்று தரவுகள் கூறுகின்றன.
பிப்ரவரி 14 – காதலர் தினம் (Valentine’s day)
உலகம் முழுவதும் பிரபலமாக கொண்டாடப்படும் தினமாக விளங்குவது தான் இந்த பிப்ரவரி 14 காதலர் தினம் இந்த நாளில் காதல் ஜோடிகள் தங்களுக்குள் பூக்கள் சாக்லேட் பரிசுகள் போன்றவற்றை பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் அன்பினை வெளிப்படுத்திக் கொள்வார்கள் மேலும் பல இடங்களுக்கு வெளியே செல்வது வாகனத்தில் ஒன்றாக செல்வது காதல் கிசுகிசுக்களை பேசுவது காதல் கதைகளை இணைத்து பார்த்து தங்களுக்குள் சந்தோஷமாக சிரித்துக் கொள்வது போன்றவற்றை இந்த தினத்தில் காதலர்கள் செய்து கொள்வார்கள் இந்த நாள் மிகவும் அவர்களுக்கு நினைவில் நீங்காது இருக்கும் நாளாக இருக்கும் என்று கூறப்படுகிறது இதற்கான சான்றுகள் வரலாற்றில் நிறைய உள்ளன.
இப்படி தான் காதலர் தினத்திற்கு வரலாற்றில் சான்றுகள் கூறப்பட்டுள்ளன. இதுதான் காதலர் தினம் உருவான வரலாறு அதாவது காதலர் தினமும் அதன் வரலாறும்.