தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை! சம்பளம்: Rs.75,000 | tiic recruitment 2025

By Go2Tamil

Updated on:

Follow Us
tiic recruitment 2025

tiic recruitment 2025:   தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Senior Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TICC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 16
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 22.12.2024
கடைசி நாள் 05.01.2025

1. பணியின் பெயர்: Senior Officer (Finance)

சம்பளம்: மாதம் Rs.75,000/-


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: ACA/CMA

2. பணியின் பெயர்: Senior Officer (Technical)

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: B.E./ B.TECH/ AMIE with I Class or 60% and above of marks in the above examinations.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.tiic.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment