உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய் மற்றும் அதன் அபூர்வமான நன்மைகள்

By Go2Tamil

Published on:

Follow Us
/cucumber-body-heat-reduction-benifits-and-their-medicinal-details-in-tamil

 நம்முடைய அன்றாட உணவுகளில் காய்களுக்கு முக்கிய இடம் உண்டு இதில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து சாப்பிட கூடியவை சில வகையான காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடலாம் இப்படி பச்சையாக சாப்பிடக்கூடிய காய்களில் ஒன்றுதான் இந்த வெள்ளரிக்காய்.

 ருசியை போன்று இதில் சத்துக்களும் ஏராளம் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி வைட்டமின் கே  மெக்னீசியம் தாமிராம் பொட்டாசியம் இப்படி ஏகப்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

 பொதுவாக எல்லாரும் நினைப்பது இது நீர்க்காய் என்பதால் தாகம் போக்க உதவும் வேறு பெரிதாக இதில் என்ன நன்மைகள் என்ன இருக்கப் போகிறது என்று உண்மையில் இது கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பது மட்டுமல்ல உடலில் உள்ள பல மோசமான நோய்களை குணப்படுத்தக் கூடியது.

 அந்த வகையில் இங்கே தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் குணமாகிறது யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கப் போகிறோம்.

 எங்கும் எளிதாக கிடைக்கும் இந்த வெள்ளரிக்காயில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது எனவே கோடையில் ஏற்படும் அதிக நீர் இழப்பை ஈடு செய்ய தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

 அதிலும் இது உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் சிறுநீரகத்திற்கு அனுப்பி சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.

உண்மையில் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறினாலே சருமம் பொலிவாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் உடலில் உள்ள நச்சுக்கள் தான், பல மோசமான நோய்களுக்கு காரணம்.

 இந்த வெள்ளரிக்காயில் உள்ள  ஸ்பேரோல் ஒரு பொருளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

 மேலும் இதில் உள்ள நார்ச்சத்து பொட்டாசியம் போன்றவை ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

இது ரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது முக்கியமாக சரும நோய்களுக்கு முக்கிய காரணம் ரத்த சுத்தமின்மைதான்.

 மேலும் இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தில் இறப்பதத்தை தக்க வைத்து தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

 உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்று ஏனென்றால் இதில் நீர் அதிக அளவில் கருவாகவும் உள்ளது.

 அது மட்டும் இல்லாமல் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளதால் சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போல உணர்வானது ஏற்படும். இதனால் மற்ற நொறுக்குதீனிகளின் மீது  நாட்டம் ஏற்படாது. விரைவாக குறைய ஆரம்பிக்கும்.

/cucumber-body-heat-reduction-benifits-and-their-medicinal-details-in-tamil
cucumber-body-heat-reduction-benifits-and-their-medicinal-details-in-tamil

 உடல் சூட்டையும் தணிக்கக் கூடியது. பொதுவாக நம் உடலில் செயல்பாட்டிற்கு, நீர்ச்சத்து மிக முக்கியம். அந்த வகையில், அதிக நீச்சத்து கொண்ட இது உடல் வறட்சியை போக்குவதோடு உடல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

 பொதுவாக உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரலாம். முக்கியமாக, வெயில் காலத்தில் நிறைய பேருக்கு பெரும் அவஸ்தை கொடுக்கும் சிறுநீர் எரிச்சலையும் போக்கக்கூடியது.

 இந்த வெள்ளரிக்காயை கடிக்கும் என்று சாப்பிடும் பொழுது இந்த வெள்ளரிக்காது பல் ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

 அதாவது இதுகளில் ஏற்படும் வலி வீக்கம் இவற்றை குணமாக்கும்.

 முக்கியமாக வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவும். தினசரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் வாய் துர்நாற்றம் என்பது முற்றிலும் நீங்கும்.

 இதே போன்று, வாய் துர்நாற்றம் ஏற்பட, வயிறு புண்ணும், ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில், கிடைமும் சாப்பிடும் பொழுது, வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும்.

 இதில் சிலிக்கான் சத்தும் உள்ளதால் நகங்கள் மற்றும் முடியை  பளபளப்பாக்கும்    திடமாகவும் வைத்திருக்கும்.

 அதேபோன்று இதில் உள்ள சல்பர், சிலிகான் இரண்டும் முடியும் வளர்ச்சிக்கு தூண்டுகோளாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 இந்த வெள்ளரிக்காயை கேரட் சாருடன் சேர்ந்து அருந்தும் பொழுது உடலில் யூரிக் அமிலம் குறைவதால் கீழ்வாத பிரச்சனைகள் குறையும்.

 முக்கியமாக யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

 வெள்ளரிக்காயில் பாக்டீரியா மற்றும் வைரஸ் மற்றும் மற்ற நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய எதிர்ப்பு பண்புகள் நிறைந்து  இருப்பதினால் இருப்பது நாள் தொற்று நோய்கள் எளிதில் நம்மை தொற்றாமல் பாதுகாக்கும் 

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Leave a Comment