அழகு குறிப்புகள்

முகம் பளபளவென தோற்றம் அளிக்க…வெண்ணெய் இருந்தால் போதும்!

பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக  பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை அள்ளிக் கொடுத்து,வேதிப்பொருட்கள் நிறைந்த கிரீம்களை வாங்கி   முகங்களில் போட்டுக் கொள்கிறார்கள். ...