Bank format letter in tamil
ஒரு முறையான விண்ணப்பம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புக்கு எழுதப்படும் கடிதம் ஆகும் . இது அரசாங்கம் , கல்வி, வணிகம்அல்லது பிற அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் வடிவம், மொழி மற்றும் நடை அனைத்தும் மிகவும் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.இவ்வகையான விண்ணப்பங்களை முறையாக எப்படி எழுதுவது என பின்வரும் எடுத்துக்காட்டுகளுடன் நாம் தெரிந்து கொள்ளலாம்
முறையான விண்ணப்பத்தின் முக்கிய அம்சங்கள்: Bank format letter in tamil
முகவரி:
விண்ணப்பத்தின் தொடக்கத்தில், அனுப்பியவரின் முழு முகவரி மற்றும் பெறுபவரின் முழு முகவரி போன்றவற்றை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
தேதி:
விண்ணப்பத்தின் தொடக்கத்தில்,சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
வணக்கம்:
விண்ணப்பம்பெறுபவருக்கு ஒரு முறையான வணக்கம்(அல்லது) மதிப்புக்குரிய என எழுத வேண்டும்.
விண்ணப்பத்தின் உள்ளடக்கம்:
விண்ணப்பத்தின் நோக்கம், தகவல்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவை சரியாகவும் சுருக்கமாகவும் எழுதப்பட வேண்டும்.
முடிவு:
விண்ணப்பத்தின் முடிவில், பெறுபவருக்கு நன்றி எழுதப்பட வேண்டும்.
கையொப்பம்:
விண்ணப்பத்தை எழுதும்வரின் பெயர் மற்றும் கையொப்பம் கீழே தெளிவாக எழுதப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாக வங்கிகளில் தேவைப்படும் விண்ணப்பத்தை முறையான வடிவில் எப்படி எழுதலாம் என்று பார்க்கலாம்.
புதிய பாஸ்புக் (PASS BOOK ) வேண்டி விண்ணப்பம் Bank format letter in tamil
இடம் XXX
நாள் ZZZ
அனுப்புனர்
தங்களுடைய பெயர் ,
தங்களுடைய முகவரி,
மற்றும் பின்கோடு.
பெறுநர்,
கிளை மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
வங்கியின் முகவரி,
மற்றும் பின்கோடு
பொருள்: புதிய பாஸ்புக் (PASSBOOK ) வேண்டி விண்ணப்பம்.
மதிப்புக்குரிய ஐயா,
நான் தங்களது வங்கி கிளையில் (பாஸ்புக் எண் ) XXX என்ற என்னில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கி கணக்கு புத்தகம்(பாஸ்புக்) எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டது. எனவே சேமிப்பு கணக்கிற்கு புதிய பாஸ்புக் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பெயர்
சேமிப்பு கணக்கு எண்:XXXX
தொலைபேசி எண்:ZZZZ
புதிய ஏடிஎம் கார்டு (ATM CARD ) பதிவு செய்ய விண்ணப்பம் Bank format letter in tamil
இடம் XXX
நாள் ZZZ
அனுப்புனர்
தங்களுடைய பெயர் ,
தங்களுடைய முகவரி,
மற்றும் பின்கோடு.
பெறுநர்,
கிளை மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
வங்கியின் முகவரி,
மற்றும் பின்கோடு
பொருள்:ஏடிஎம் அட்டை(ATM CARD )தொலைந்த காரணத்தினால் அதை பிளாக் செய்ய செய்து மற்றும் புதிய ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும்.
மதிப்பிற்குரிய ஐயா
வணக்கம், நான் தங்களது வங்கி கிளையில் (பாஸ்புக் எண் ) XXX என்ற என்னில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எதிர்பாராத விதமாக எனது ஏடிஎம் அட்டை(ATM CARD ) தொலைந்து விட்டது அதனால் அதனை பிளாக் செய்து மற்றும் புதிய ஏடிஎம் கார்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பெயர்
சேமிப்பு கணக்கு எண்:XXXX
தொலைபேசி எண்:ZZZZ
தொலைபேசி எண் மாற்றுவதற்காக விண்ணப்பம் Bank format letter in tamil
இடம் XXX
நாள் ZZZ
அனுப்புனர்
தங்களுடைய பெயர் ,
தங்களுடைய முகவரி,
மற்றும் பின்கோடு.
பெறுநர்,
கிளை மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
வங்கியின் முகவரி,
மற்றும் பின்கோடு
பொருள்:தொலைபேசி எண் மாற்றுவதற்காக விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா\அம்மா
வணக்கம், நான் தங்களது வங்கி கிளையில் (பாஸ்புக் எண் ) XXX என்ற என்னில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். நான் எனது மொபைல் எண்ணை சமீபத்தில் மாற்றி உள்ளேன்.அதனால் எனது பழைய எண்ணை நீக்கிவிட்டு, இந்த புதிய நம்பரை(XXXX ) இணைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பெயர்
சேமிப்பு கணக்கு எண்:XXXX
தொலைபேசி எண்:ZZZZ
பழைய தொலைபேசி எண்:XXXX
பேங்க் ஸ்டேட்மென்ட்(STATEMATE) வேண்டி விண்ணப்பம் Bank format letter in tamil
இடம் XXX
நாள் ZZZ
அனுப்புனர்
தங்களுடைய பெயர் ,
தங்களுடைய முகவரி,
மற்றும் பின்கோடு.
பெறுநர்,
கிளை மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
வங்கியின் முகவரி,
மற்றும் பின்கோடு
பொருள்:பேங்க் ஸ்டேட்மென்ட்(STATEMATE) வேண்டி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா\அம்மா
வணக்கம், நான் தங்களது வங்கி கிளையில் (பாஸ்புக் எண் ) XXX என்ற என்னில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். நான் லோன் அப்ளை செய்துள்ளேன் அதற்கு எனது ஆறு மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்டை (STATEMATE)கேட்டுள்ளார்கள் அதற்கு வேண்டி எனது ஆறு மாத ஸ்டேட்மெண்டை(STATEMATE) வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பெயர்
சேமிப்பு கணக்கு எண்:XXXX
தொலைபேசி எண்:ZZZZ
வங்கிக் கணக்கை முடிக்க கோரி விண்ணப்பம் Bank format letter in tamil
இடம் XXX
நாள் ZZZ
அனுப்புனர்
தங்களுடைய பெயர் ,
தங்களுடைய முகவரி,
மற்றும் பின்கோடு.
பெறுநர்,
கிளை மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
வங்கியின் முகவரி,
மற்றும் பின்கோடு
பொருள்:வங்கிக் கணக்கை முடிக்க கோரி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா\அம்மா
வணக்கம், நான் தங்களது வங்கி கிளையில் (பாஸ்புக் எண் ) XXX என்ற என்னில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எனது வேலையின் காரணமாக நான் வேறொரு மாநிலத்திற்கு செல்வதால் இங்கு உள்ள எனது வங்கிக் கணக்கை முடிக்க விரும்புகிறேன் அதனால் எனது வங்கிக் கணக்கை முடிக்க கோரி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பெயர்
சேமிப்பு கணக்கு எண்:XXXX
தொலைபேசி எண்:ZZZZ