தமிழக அரசின் குருவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சிறப்பு திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு 4000 ரூபாய் ஊக்கத்தொகை மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்ரதிட்டத்தில் நெல் விதைகள், உரங்கள் போன்றவை தரப்பட உள்ளது. டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் தாராளமாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.
1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 2000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. நெற்பயிர் இயந்திர நடவு பின்னேர்ப்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 4000 வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 40 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் விரைவில் அதற்கான பதிவுகளை செய்யவும்.
official website : click here
To apply : click here