मौसम क्रिकेट ऑपरेशन सिंदूर क्रिकेट स्पोर्ट्स बॉलीवुड जॉब - एजुकेशन बिजनेस लाइफस्टाइल देश विदेश राशिफल लाइफ - साइंस आध्यात्मिक अन्य

கண்களை சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? இதோ உங்களுக்காக ஈஸியான டிப்ஸ்

By Go2Tamil

Updated on:

Follow Us

நிறைய பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும். பெண்கள் மற்றும் இன்றி  ஆண்களுக்கும்  கண்களை சுற்றி கருவளையம் இருக்கும்.  இரவு நேரங்களில் கண் முழிப்பது,கணினியில் வேலை செய்வது அல்லது மொபைல் பார்ப்பது, டிவி பார்ப்பது  போன்ற செயல்களால் கண்களுக்கு ஓய்வில்லாமல் அழுத்தம் ஏற்பட்டு கருவளையம் வெளிப்படுகிறது. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை கருவளையம் ஏற்பட முக்கிய காரணம். வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை எப்படி சரி செய்யலாம் என்பதை காணலாம். இந்த செய்முறையானது மேஜிக் போல்  சட்டென்று நமக்கு அதன் வெளிப்பாடு தெரியாது. இயற்கை முறையில் நாம் செய்யும் இது போன்ற அழகு குறிப்புகள் வாரம் வாரம் அல்லது மாதம் ஒரு முறையோ 2 முறையோ தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மட்டுமே செய்ததன் பலன் நமக்குத் தெரியும். 

குறிப்பு 1:  இன்றைய நாட்களில் நம் வீடுகளில் பெரும்பாலானோர் கிரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்றவற்றை குடித்துவிட்டு அதன் டீ  பேக்கை  தூக்கி குப்பையில் போடுவீர்கள். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள் அந்த டீ பேக்கை பிரீசரில் 10 முதல் 15 நிமிடம் வைத்து பிறகு அதை எடுத்து கண்களை மூடிக்கொண்டு  கண்களுக்கு மேல் 10 முதல் 15 நிமிடம் வைத்து இருக்க வேண்டும். இதுபோல் தினமும் செய்து  வந்தால் வெகு விரைவில் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை காணலாம்.

குறிப்பு 2 : பாதாம் எண்ணெய் சிறிதளவு அதாவது இரண்டிலிருந்து மூன்று சொட்டுக்கள் விரல்களில் விட்டு இரவு தூங்குவதற்கு முன்பு கண்களைச் சுற்றி நன்றாக மசாஜ் செய்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும் மறுநாள் காலை வணக்கம் போல் முகங்களை கழுவிக்கொள்ளலாம் இப்படி தினமும் செய்து வந்தால் சீக்கிரம் மாற்றத்தை காணலாம்.

 குறிப்பு 3 : மூன்று ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி தடவி 20 முதல் 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு கண்களை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கருவளையம் குறையும்

குறிப்பு 4 : தேனில் பிளீச்சிங் பண்புகள் அதிகம் உள்ளது. மற்றும் கொலாஜன் உற்பத்தியும் உள்ளது. இது கண்களின் கருவளையத்தை எளிதில் நீக்கும். சிலருக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும் இடத்தில் வீக்கம் போல காணப்படும் அதற்கு தேனுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து கலந்து கண்களை சுற்றி தேய்த்து இரவு முழுவதும் இப்படியே விட வேண்டும். தினந்தோறும் இப்படி செய்து வந்தால் விரைவில் மாற்றம் காணலாம். 

குறிப்பு 5: வெள்ளரிக்காய் இரண்டு துண்டுகள் மெல்லியதாக கட் செய்து அதை கண்களுக்கு மேல் பத்து முதல் 15 நிமிடம் வைத்துக் கொள்ள வேண்டும் தினமும் இப்படி செய்வது என்றால் கண்கள் குளிர்ச்சி பெற்று கருவளையத்தின் கருமை நாளுக்கு நாள் குறையும்.

கண்களை சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? இதோ உங்களுக்காக ஈஸியான டிப்ஸ்

On: November 11, 2024 1:03 PM
Follow Us:
---Advertisement---

Go2Tamil

We are nearly 8+ years experience in blogging. this website is fully focus on tamil news and contents. If you are need our service for web designing,digital marketing,blogging,DTP,Graphic Designing you can mail me on vigneshwarsankar@gmail.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment