டிஜே வசி உடன் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு  திடீர் இரண்டாவது திருமணம் 

By Krishna Priya

Published on:

Follow Us
பிரியங்காவிற்கு  திடீர் இரண்டாவது திருமணம் 

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் அவருக்கு சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் மற்றும்  பிரியங்காவின் followers,மற்றும் பலர்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.

விஜய் டிவி செல்லப்பிள்ளை என்றாலே தொகுப்பாளினி பிரியங்கா தான் இன்று அவர் இரண்டாவது திருமணம் பற்றிய விமர்சனங்கள்  பலரும் தெரிவித்து வருகின்றன

சில வருடங்களுக்கு முன்  பிரியங்காவுக்கு பிரவீன் என்பவருடன் திருமணம் என்பவர்கள் நடந்தது. ஆனால்  ஆனால் அந்த திருமணம் நெடுநாட்கள் நிலைக்கவில்லை. அவர்கள் இருவரும் சில நாட்களில் பிரிந்து விட்டார்கள்.பிரிந்ததற்கு காரணம் எதுவும் பிரியங்காவும் அவர்களுடைய முன்னாள் கணவனான பிரவீனும் தெரியப்படுத்தவில்லை

விவாகரத்து ஆன சில நாட்களுக்குப் பிறகு பிரியங்கா பிக் பாஸில் பங்கேற்பு பங்கேற்றார்,அதில்  அவருடைய அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதாக அவர் தெரிவித்தார்.

பிக் பாஸ்க்கு பிறகு இவர் பல திரைப்படங்களுக்கு ப்ரமோஷன் செய்வதும் பல youtube சேனல்களின் பேட்டி கொடுப்பதும், மற்றும் பல சினிமா விருதுகளை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருப்பதும் ,அவரே ஒரு youtube சேனலையும் வைத்து நடத்தி வந்தார்

விஜய் டிவி ஃபேமஸ் நிகழ்ச்சிகளான கலக்கப்போவது யாரு,தி வோல் , சூப்பர் சிங்கர் ஜூனியர், குக் வித் கோமாளி,  பிக் பாஸ், ஸ்டார்ட் மியூசிக் ,மற்றும்  ஹிட் கொடுத்த நிகழ்ச்சிகளில் பிரியங்காவும் மாகாபாவும் இணைந்த காம்போ ஹிட் என்பதில் மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

பிரியங்கா விற்கும் மற்றும் அவரது இரண்டாவது கணவனாக வசிக்கும் சினிமா பிரபலங்கள் அமீர் ,பாவணி ,மாகாபா குரேஷி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் பல விஜய் டிவி ப்ரோப்லம் பிரபலங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.

பிரியங்கா தனது சோசியல் மீடியா பக்கத்திலும் youtube சேனலில் சேனல்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் தான் அவரது இரண்டாவது திருமணத்தைப் பற்றி எந்த ஒரு சிறு தகவலையும் அவர் அவர்களின் ரசிகர்களான சப்ஸ்க்ரைபர்களுக்கும் followers அவர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை என்பது சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தன.

மற்றும் பலர் அவரது இரண்டாவது திருமணத்தை பற்றி சில விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றது வருகின்றார். அவர் இரண்டாவது கணவர் வசி பார்ப்பதற்கு வயது அதிகமானவர் போல தோன்றுவதாலும் மற்றும் இளநரையுடன் இருப்பதாலும் சிலர் அவரைப் பற்றி சில விமர்சனங்களை வைக்கிறார்கள்.

ஆனால் பிரியங்காவின் ரசிகர்களான பலர் இந்த விமர்சனங்களை எதிர்த்து அவருடைய விருப்பம் அவருடைய வாழ்க்கை என அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பிரியங்காவின் தாயார் ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் எப்பொழுதும் நீ சரியான முடிவுகளை மற்றும் எடுக்க வேண்டும் உன் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே தவறு செய்தால் அந்த தவறை நீ எப்பொழுதும் மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கினார்.

சிலர் அவரது தாயார் அவருடைய முதல் திருமணத்தைப் பற்றி பேசுகிறார் என்றும் பேசிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் என்னவென்று அவரும் அவரது தாயரும் இன்று வரை அது இன்று வரை அது என்ன தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறப்படவில்லை.

டிஜே வசி மற்றும்  பிரியங்கா வின் திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பொழுது வைரலாக பரவிக் கொண்டு இருக்கிறது .இது ஒரு காதல் திருமணமாக இருக்கக்கூடும் என்றும் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

 கூடிய விரைவில் இந்த திருமணத்தைப் பற்றியும், அவரது கணவனை பற்றியும், தனது youtube சேனலில் அல்லது சில பேட்டிகளிலும் அதனைப் பற்றி கூறுவார் என்று அவருடைய ரசிகர்களும்,followers  சப்ஸ்கிரைப்ர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment