मौसम क्रिकेट ऑपरेशन सिंदूर क्रिकेट स्पोर्ट्स बॉलीवुड जॉब - एजुकेशन बिजनेस लाइफस्टाइल देश विदेश राशिफल लाइफ - साइंस आध्यात्मिक अन्य

இயக்குனர் மணிரத்தினத்துடன் மீண்டும் இணைந்த கமலஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்

By Krishna Priya

Published on:

Follow Us
இயக்குனர் மணிரத்தினத்துடன் மீண்டும் இணைந்த கமலஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவாக்கப்பட்ட படம் இந்த படத்தில் கமலஹாசன் சிம்பு அபிராமி த்ரிஷா போன்ற பல நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

 இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார்.இதன் இந்த படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 18ஆம் தேதி இன்று ரிலீஸ்  ஆக உள்ளது.அதற்கான நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது

முதல் இசையீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் சுவாரஸ்யமான விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார்

கமலஹாசனின் 234 வது படம் தாக் லைஃப்  ஆகும் இந்தப் படத்தின் முதற்கட்ட அறிவிப்பிலிருந்து ரசிகர்களில் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் அக்னி நட்சத்திர படத்திற்கு பின் இணைந்து செயல்படும் முதல் படம் இதுவாகும்.

.

90’s வெளிவந்த அக்னி நட்சத்திரம் படம் அன்று மிகப்பெரிய ஹிட் மூவியாக அமைந்தது பிறகு 36 வருடங்களுக்குப் பிறகு இதுவே அவர்கள் இணைந்து செயல்படக்கூடிய முதல் படமாகும்.

இந்தப் படத்தில் ஏ .ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவருவதாலும் மற்றும் கமலஹாசன், திரிஷா ,அபிராமி ,அசோக் செல்வன் ,போன்ற பிரபலமனா நடிகர்களும் இணைந்து நடித்திருக்கும், இந்த படத்தின் காட்சிகளை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பெரும் ஆர்வத்துடன்   காத்திருக்கிறார்கள் .

அதுமட்டுமில்லாமல் சிம்புவின் புதிய அந்த லுக்கிற்காகவும் கமலஹாசனின் முழு தோற்றத்தையே மாற்றி உடல் எடையை குறைத்து இந்த படத்தில் அவர் நடித்திருந்த போஸ்டர்களை பார்த்து மக்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

ஐ லவ் யூ அவர் பேசும்போது, ” இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது தமிழனின் எதார்த்தம் எனக் கூறி பேசத் தொடங்கினார். இந்த படத்தில் இரண்டு நடிகைகள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒருநாளும் எனக்கு ஐ லவ் யூ எனக் கூறியது இல்லை. ஜோஜு ஜார்ஜ் என்னை படப்பிடிப்புத் தளத்தில் எப்போது எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் கூட சொல்ல மாட்டார். எங்கு பார்த்தாலும் கமல் சார் ஐ லவ் யூ சார் என்றுதான் கூறுவார்.

அசோக் செல்வன் நடிகர் சிம்புவை பற்றியும் கமலஹாசன் பற்றியும் மிகவும் பெருமையாக சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் அசோக் செல்வனின் மிகப்பெரிய வெற்றிப்படமான ஓம் மை  கடவுளை பார்த்து சிம்பு ஒரு மணி நேரம் பேசி அவரிடம் வாழ்த்துக்களை கூறினான் சிம்புவுடன் நடிப்பதற்கு நடிப்பது மாதிரியான நடிப்பது மாதிரியான படங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பை என்று தெரிவித்தார். இந்த படத்தின் மூலம் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார் அசோக் செல்வன்

.

அபிராமி ரசிகர்கள் இடம் பேசத் தொடங்கியதும் விருமாண்டி அன்னலட்சுமி எனக் கத்த தொடங்கினார் ,அப்பொழுது அழகாய் ஜொலித்த  என்னுடைய அபிராமி. என்னுடைய விருமாண்டி  இங்கதான் இருக்காரு என தெரிவித்தார் அபிராமி . கமலின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

தாக் லைஃப்  ப.டம் வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி வெளிவர உள்ளது .மக்களிடையே மற்றும் ரசிகர்களிடமும் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது ,மற்றும் தாக் லைஃப்  குழு டீர்சார்களையும், போஸ்டர்களையும், இசைகளையும் அடுத்தடுத்து வெளியீட்டு மக்களை எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டே உள்ளது.

On: April 18, 2025 1:50 PM
Follow Us:
---Advertisement---

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment